Write a review — Coming soon!
Login and review features are in development. Soon you will be able to rate, review and save your favourite restaurants.
reviews (7)
Fine restaurant
இந்தியாவிலிருந்து வந்த நாங்கள், வியட்நாம் கடல் உணவுகளை சுவைக்க இந்த உணவகம் நல்ல தேர்வாக இருந்தது என்று நினைக்கிறோம். இங்குள்ள சூழல் (ambience) மிகவும் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. இந்த உணவகத்துக்கு செல்ல Grab டாக்ஸி முன்பதிவு செய்து செல்ல பரிந்துரைக்கிறோம், அது மிகவும் வசதியாக இருக்கும். நாங்கள் Fish Hot Pot சாப்பிட்டோம். அதில் வெண்டைக்காய் இருந்தது எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது! அதற்குப் பிறகு Grilled Oyster-யும் சுவைத்தோம், அது மிகவும் ருசியாக இருந்தது. ஒரே சிரமம் என்னவென்றால், menu-வை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது. மேலும், staff-க்கும் எங்களுக்கு என்ன recommend செய்ய வேண்டும் என்று சொல்ல language barrier காரணமாக சிரமம் இருந்தது. ஆனால் அவர்களின் hospitality மிகவும் நன்றாகவும் மனதைக் கவரும் வகையிலும் இருந்தது 😊 மொத்தத்தில், இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. Costly compared to India.
Restaurant local food very good !
Great place to chill out with friends.
Great food, good beer, spacious.
Rude staff service bad, i went 3 times but not anymore
Closed all day.